கவலைப்படுபவனா?
எனக்கு மனிதச் சமுதாயத்திற்குத் தொண்டு செய்வதுதான் மனிதச் சீவனின் இன்றியாமையாதப் பணி என்ற கருத்துத் தோன்றிய காலம் முதல் பல ஆண்டுகாலமாக அதே பணியாகப் பணியாற்றி வருகின்றேன். பலனைப் பற்றிக் கவலைப்படுபவனா யிருந்தால் – துவக்க நிலையிலிருந்து இன்றளவும் சிறிது கூடச் சலிப்புத் தோன்றாமலும் உற்சாகம் குறையாமலும் தொண்டாற்றி வந்திருக்க முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
