சமத்துவ மாரத்தான் மதுரை ஒருங்கிணைப்பாளர்கள்

1 Min Read
- Advertisement -

 

வே.செல்வம், உறுப்பினர்
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்

ஏ.செல்வக்குமார், உடற்கல்வி இயக்குநர்,
டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி

எஸ்.சரவணன்,  உடற்கல்வி ஆசிரியர்,
அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, யா.ஒத்தக்கடை

டி.மகாலிங்கம்,  உடற்கல்வி இயக்குநர்,
தியாகராசர் நன்முறை மே.நி.பள்ளி, தெப்பக்குளம்

ஆ.வினோத்கண்ணன்,  உடற்கல்வி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, திருப்பாலை

இராலீ.சுரேஷ்
சமூகப் பணியில் இணைந்த பெருமைக்குரியவர்கள்

வி.ராஜ்குமார்
விஆர்கே கன்ஸ்ட்ரக்சன், மதுரை

டாக்டர். டி.சாம் ஷெர்வின்
ஜெனரல் மேனேஜர், செயின்ட் ஜான்’ஸ் மருத்துவமனை

வி.கணேசன்
விஎஸ்வி. கன்ஸ்ட்ரக்சன், மதுரை

பழ.இளங்குமரன்
யானைமலை விளையாட்டு அறக்கட்டளை, மதுரை

பி..சத்தியமூர்த்தி
ஓம் முருகா சாரீஸ், மதுரை

எஸ்.ராஜா
சிக் மார்க் மசாலா, மதுரை

பி.அமுதவள்ளி பழனி முருகன்

தலைவர், அன்னை வசந்தா டிரஸ்ட், மதுரை

எஸ்.சித்தன் அறக்கட்டளை
கல்விப்பணிக்கானது

0.ராமச்சந்திரன்
மென்பொறியாளர்

நா.அருண்பாலாஜி
மென்பொறியாளர்

வி.எஸ்.பிரதாப்சிங்

நாணயா எண்டர்பிரைசஸ்

ஆ.ராஜா

திராவிடர் கழகம்

நா.மணிகண்டன்
செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

 

பல்கலைக்கழக
ஒருங்கிணைப்பாளர்கள்

து.ரமேஷ், இயக்குநர், உடற்கல்வித்துறை

பா.இளங்கோவன், இணைப் பேராசிரியர்,
கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை

 

தொடங்கி வைப்பவர்கள்

இ. கார்த்திக் இ.கா.ப.

துணை ஆணையர் (வடக்கு), மதுரை மாநகர்

டி.நாகராஜன்

மேயர் (பொறுப்பு), மதுரை மாநகராட்சி, மதுரை

 

சிறப்பு அழைப்பாளர்கள்

முனைவர் வீ.அன்புராஜ்

துணைத்தலைவர்,

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், தஞ்சாவூர்

உயர்திரு. கே.பி.எஸ்..கண்ணன்

செயலாளர், தாளாளர், யாதவர் கல்லூரி நிர்வாக இயக்குநர், பார்க் பிளாசா குழுமம், மதுரை & சென்னை

மானமிகு டி.எடிசன்ராஜா

தாளாளர், தேவசகாயம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மதுரை எடிசன்
(பாரத் பெட்ரோலியம்) எண்டர்பிரைசஸ்

மானமிகு அ .முருகானந்தம்

பங்குதாரர், ஆதித்யா & குறிஞ்சி அக்ரோ புராடக்ட்ஸ்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *