பெரியார் நடை நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டு

- Advertisement -

நாகர்கோவில், அக். 28- கன்னியாகுமரியில் நடைபெற்ற பெரியார் நடை பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.மு சுப்பிரமணியம் தலை மையில் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பெரியார் நடை நிகழ்ச்சியில் பங்கேற்ற தோழர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். காப்பாளர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் கோட்டாறு பகுதித் தலைவர் ச.ச.மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தோழர்கள் ச.ச.சத்தியா ராணி, மு.குமரிச் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் கடவுள் மறுப்புக் கூறி அனைவரையும் வர வேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன் நன்றியுரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *