அமெரிக்கச் செரிமான மண்டல மருத்துவக் கல்லூரியின் மதிப்புமிக்க ‘ஏசிஜி – ஸ்கோபி விருது’ – (ACG – Scopy Award), சென்னை ‘மெட் இண்டியா’ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதினைப் பெற்றுக் கொண்ட ‘மெட் இண்டியா’ மருத்துவமனையின் தலைவர்
டி.எஸ். சந்திரசேகருக்குப் பொன்னாடை அணிவித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார் (சென்னை).
மருத்துவர் டி.எஸ். சந்திரசேகருக்கு தமிழர் தலைவர் பாராட்டு!
Leave a Comment
