ஆண்டுதோறும் 50 ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ இலக்கு!
அணு மின் உற்பத்தி
உலக அளவில் அணுமின் உற்பத்தி வரும் 2060 ஆண்டுக்குள் மேலாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அய்நாவின் பன்னாட்டு அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
என்னதான் நடக்குமோ?
நாம் பேசுவது – நடப்பது – கற்பது என அன்றாட செயல்கள் அனைத்திற்கும் மூளையே அடிப்படை. அந்த மூளையில் உதிக்கும் செயல் திறனை நாம் கட்டுப்படுத்தினால் எப்படி இருக்கும்? அந்தக் காலம் நெருங்குகிறது, அறிவியல் ஆய்வு நடக்கிறது!
நிலச் சரிவுகளால் பெரும் பாதிப்பு, அரசுப் பேருந்து புதைந்து ஓட்டுநர் பரிதாப மரணம், ஊட்டி கொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் மூடல்!
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு மூவாயிரம் கன அடி நீர்: காவிரி மேலாண்மை ஆணைய ஆணைக்கு கருநாடகாவில் எதிர்ப்பு. மாண்டியாவில் விவசாயி கள் போராட்டம்!
மூதாட்டியின் சாதனை!
ராஜஸ்தான் கிராமத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக ஊராட்சித் தலைவர் பதவிக்கு 86 வயது மூதாட்டி போட்டியின்றித் தேர்வு
அமெரிக்காவின் மிரட்டல்!
உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது போர் தொடுப்பாம், அமெரிக்க அதிபர் மிரட்டுகிறார்!
