நாள் : 20.10.2026 செவ்வாய் மாலை 6:00 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7.
பொருள் :
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச்
சட்டத் திருத்தம் 2026:
சமூகநீதிக்குச் சூழும் பேராபத்து!
தலைமை :
முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர்)
வரவேற்புரை :
பொ.நாகராசன் (இணைச் செயலாளர்)
சிறப்புரை :
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான
மாநில மேடை. தமிழ்நாடு
நன்றியுரை:
ஆ.வெங்கடேசன் (பொருளாளர்)
தொகுப்புரை :
பால.பன்னீர்செல்வம் (துணைத் தலைவர்)
