எனது ஆதரவு எதற்காக?
எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு பார்ப்பனர் அல்லாதார் ஆட்சி என்றால் நான் வலியப் போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்த்ததுண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2096)
Leave a Comment
