இந்திய அரசின் மேனாள் தலைமை வழக்குரைஞர் கே.பராசுரனின் நூற்றாண்டு : கழகத்தின் சார்பில் வாழ்த்து

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

இந்திய அரசின் மேனாள் தலைமை வழக்குரைஞர் கே.பராசுரனின் நூற்றாண்டை முன்னிட்டு (9.10.2026) அவரது இல்லத்திற்குச் சென்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் திடல் மேலாளர் ப. சீதாராமன், வழக்குரைஞர் ஜெ.துரைசாமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துச் செய்தியினை வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்டு தம் நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *