வடசென்னை, தென்சென்னை, மேற்கு சென்னை திருவொற்றியூர், தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி ஆகிய மாவட்டங்களின் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 11.10.2026, மாலை 4 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி “தந்தை பெரியார் கேட்கும் கேள்விகள்” நூல் பரப்புரை மகளிர் பாசறைத் தோழர்கள் அனைவரும் தவறாமல கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அழைப்பு
பா.மணியம்மை, மகளிர் பாசறை மாநிலச் செயலாளர்)
