திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடமணப்பாக்கம் – தி.மு.க. தலைவரும், பெரியார் பற்றாளரும், தேசிய, மாநில விருது பெற்ற நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன் – வேதவள்ளி பத்தாம் ஆண்டு நினைவு நாளை (9.10.2026) முன்னிட்டு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக குடும்பத்தின் சார்பாக வழங்கினர்.
– வி.சாந்தா – கணேசன், வி.செய்யாறு ரவி – ஜெயந்தி, வி.வெங்கட்ராமன் – தமிழ்மொழி, வி.தேவகுமார் – தரணி மற்றும் குடும்பத்தினர். வேதா மெடிக்கல்ஸ், செய்யாறு.
