உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் மகிழ்வாக பெரியார் சிலையில் இயக்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள் மகிழ்வாக, தருமபுரி பெரியார் சிலையில் கழகத்தின் இயக்கக் கொடியை மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் திராவிடர் கழக அனைத்து அணியின் தோழர்கள் முன்னிலையில் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *