செய்தி: விவசாயம் செழிக்க அருளும் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் பற்றி ஒரு ஏட்டில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளதே!
சிந்தனை: அப்படியா? பின் எதற்காக காவிரி நீர் பிரச்சினைக்காக கருநாடக மாநிலத்தோடு மன்றாட வேண்டும்? கலியுக வரதராஜ பெருமாளிடம் மண்டியிட வேண்டியதுதானே!!
