இன்று உலக முதியோர் நாள்! (அக்டோபர் 1)
*உயிருடன் இருக்கும்போதே உணவு கொடுத்துப் பராமரிப்போம்!
இறந்தபின் ஆட்டுக்கறி, கோழிக்கறி படையல் வேண்டாம்!
* முதியோருக்கு விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் கொடுத்துப் படமெடுத்துக் கொள்வதை விட, உரிய நேரத்தில் முதியோருக்கு அரசு வழங்க வேண்டிய உதவித் தொகை சென்றடை வதை உறுதி செய்வதே ஒரு முதலமைச்சரின் கடமை!
இன்றைய சிந்தனை!
Leave a Comment
