வடக்குத்து: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: ந.கனகராசு (ஒன்றிய கழகத் தலைவர்) *வரவேற்புரை: தங்க.பாசுகர் (கிளைக் கழக தலைவர்) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), கவிஞர் க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் உ.பிரபாகரன் * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியரை: இரா.கண்ணன் * இவண்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து.
