செப்டம்பர் 17 அன்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா பக்ரைன் – செட்டிநாடு உணவகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவை காணொலி வாயிலாக மருத்துவர் சோம.இளங்கோவன் வாழ்த்தினார். அதன் பிறகு புலவர் அப்துல் கையூம் அய்யா பெரியார் பற்றி கவிதை வாசித்தார். தமிழரசன் நாகராஜன் நன்றி தெரிவித்தார்.



