தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (30.7.2026 முதல் 2.8.2026 வரை – நான்கு நாட்கள்)

7 Min Read

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும்
முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில்

முதல் குழு
சென்னை முதல் தாம்பரம் வரை

30.07.2026 – வியாழன்

காலை 9 மணி

சென்னை பெரியார் திடல் தொடக்கம்

தொடங்கி வைப்பவர்: கவிஞர்.கலி பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர் கழகம்)

தானாத்தெரு

அயஸ் அவுஸ்

ஆயிரம் விளக்கு

தியாகராயர் நகர் – (மதிய உணவு)

வட பழனி

எம்.எம்.டி.ஏ. மார்கெட்

பெரவள்ளூர் சதுக்கம்

மூலக்கடை

பெரியார் திடல் – (இரவு தங்குதல்)

31.07.2026 – வெள்ளி

காலை 9 மணி – திருவொற்றியூர்

மின்ட் பேருந்துநிலையம்

மாத்தூர்

மீஞ்சூர் – (மதிய உணவு)

புழல்

அம்பத்தூர்

ஆவடி- ( இரவு தங்குதல்)

01.08.2026  – சனி

காலை 9 மணி – செவ்வாய்ப்பேட்டை

வேப்பம்பட்டு

திருநின்றவூர்,

திருவள்ளூர்

ஏகாட்டூர், கடம்பத்தூர்,

மணவூர்

திருவாலங்காடு

அரக்கோணம் – மதிய உணவு

சம்பத்ராயன்பேட்டை

நெமிலி, சேந்தமங்கலம்

காஞ்சிபுரம் – (இரவு தங்குதல்)

02.08.2026  ஞாயிறு

காலை 9 மணி – வாலாஜாபாத்

பாலூர், செங்கல்பட்டு

சிங்கப்பெருமாள்கோவில்-(மதிய உணவு)

மறைமலைநகர், மாம்பாக்கம்

மேடவாக்கம், கிழக்கு தாம்பரம்

தாம்பரம் –  நிறைவு

முடித்து வைத்து சிறப்புரை:

வீ.அன்புராஜ்

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

வழக்குரைஞர் அ.அருள்மொழி

பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்

தலைமை: ம.பூவரசன்

விளையாட்டு அணிச் செயலாளர்

திராவிட மாணவர் கழகம்

முன்னிலை: மு. அருண்குமார்

மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

ஒருங்கிணைப்பாளர்: சோ.சுரேஷ்

மாநில இளைஞரணி இணைச்செயலாளர்

பரப்புரைப் பயணச் சொற்பொழிவாளர்:

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

துணைப் பொதுச் செயலாளர், தி.க.

இரண்டாம் குழு
திருவண்ணாமலை முதல் ஆத்தூர் வரை

30.07.2026 – வியாழன்

காலை 9 மணி

திருவண்ணாமலை – தொடக்கம்

தொடங்கி வைப்பவர்:

ஊ.ஜெயராமன்

மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.

போளூர்

களம்பூர் – (மதிய உணவு)

ஆரணி, சத்துவாச்சேரி

வேலூர்

குடியாத்தம் – (இரவு தங்குதல்)

31.07.2026 – வெள்ளி

காலை 9 மணி – ஆம்பூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் – (மதிய உணவு)

மத்தூர், காவேரிப்பட்டினம்

பையூர்

தருமபுரி – (இரவு தங்குதல்)

01.08.2026  – சனி

காலை 9 மணி – கடத்தூர்

பொம்மிடி

தீவட்டிப்பட்டி

பூசாரிப்பட்டி

ஓமலூர் – (மதிய உணவு)

கருப்பூர்

குரங்குச்சாவடி

புதியபேருந்துநிலையம்

பழையபேருந்து நிலையம்

அஸ்தம்பட்டி

அம்மாப்பேட்டை (சேலம்)

(இரவு தங்குதல்)

02.08.2026  ஞாயிறு

காலை 9 மணி

வீரபாண்டி, ஆட்டையம்பட்டி

காளிப்பட்டி, மல்லசமுத்திரம்

திருச்செங்கோடு (மதிய உணவு)

எலச்சிப்பாளையம்

வைப்பமாலை

ராசிபுரம்,

மங்கலம்

கீராப்பள்ளி நால்ரோடு

நாமகிரிப்பேட்டை

ஆத்தூர் – (நிறைவு)

முடித்து வைத்து சிறப்புரை

முனைவர் அதிரடி க. அன்பழகன்

கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர்

தலைமை: ச.மணிமொழி.
மாநில துணைச்செயலாளர்,

திராவிட மாணவர் கழகம்

முன்னிலை: எ.சிற்றரசன்

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

வெ.இளஞ்செழியன்

மாநில துணைச்செயலாளர்,

திராவிட மாணவர் கழகம்
ஒருங்கிணைப்பாளர்: மா. செல்லத்துரை
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்,
பரப்புரைப் பயணச் சொற்பொழிவாளர்
மு.இளமாறன் மாநில இணைச்செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்

மூன்றாம் குழு –  திருப்பூர் முதல் கோபிச்செட்டிப்பாளையம் வரை

30.07.2026 – வியாழன்

காலை 9 மணி

திருப்பூர் தொடக்கம்

தொடங்கி வைப்பவர்:

மு.சென்னியப்பன்

மாநில வழக்குரைஞரணி செயலாளர், தி.க.

அவினாசி

அன்னூர்

மேட்டுப்பாளையம்-(மதிய உணவு)

காரமடை

பெரியநாயக்கன் பாளையம்

கோயமுத்தூர்-  (இரவு தங்குதல்)

31.07.2026 – வெள்ளி

காலை 9 மணி – மலுமிச்சம்பட்டி

கிணத்துக்கடவு

தாமரைக்குளம்

கோயில்பாளையம்

பொள்ளாச்சி

கோமங்கலம்புதூர்

உடுமலைப்பேட்டை-(மதிய உணவு)

கணியூர்

மடத்துக்குளம்

பழனி – (இரவு தங்குதல்)

01.08.2026  – சனி

காலை 9 மணி – மானூர்

கோரிக்கடவு

அலங்கியம்

தாராபுரம்  – (மதிய உணவு)

அரவக்குறிச்சி,

சின்னதாராபுரம்,
நொய்யல் குறுக்குசாலை (கரூர்) – (இரவு தங்குதல்)

02.08.2026  ஞாயிறு

காலை 9 மணி – கொடுமுடி

சாலைப்புதூர்

கணபதிபாளையம்

சோலார்பிரிவு

ஈரோடு – (மதிய உணவு)

சித்தோடு

கவுந்தப்பாடி

ஒத்தக்குதிரை

கோபிச்செட்டிப்பாளையம் – (நிறைவு)

முடித்து வைத்து சிறப்புரை:
இராம. அன்பழகன்
கழகச் சொற்பொழிவாளர்

தலைமை: த.சிவபாரதி
மாநில துணைச்செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்

முன்னிலை: க.வெற்றிவேல்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

மு.ராகுலன்
மாநில துணைச்செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்

ஒருங்கிணைப்பாளர்: மு.வீரமணி
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

பரப்புரைப் பயணச் சொற்பொழிவாளர்
சு.பெ.தமிழமுதன்
கழகச் சொற்பொழிவாளர்

நான்காம் குழு
திண்டிவனம் முதல் புதுச்சேரி வரை

30.07.2026 – வியாழன்

காலை 9 மணி
திண்டிவனம் தொடக்கம்

தொடங்கி வைப்பவர்:

வி.பன்னீர் செல்வம்

மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.

கூட்டேரிபட்டு

விக்கிரவாண்டி

முண்டியம்பாக்கம்

விழுப்புரம் – (மதிய உணவு)

அரசூர், உளுந்தூர்பேட்டை

ஆசனூர், வேப்பூர்

ஆலத்தூர்

பெரம்பலூர் – (இரவு தங்குதல்)

31.07.2026 – வெள்ளி

காலை 9 மணி – அம்மாபாளையம்

துறையூர்

முசிறி – (மதிய உணவு)

நொச்சியம்

தொட்டியம், டோல்கேட்

திருவானைக்காவல்

திருவரங்கம் (திருச்சி)-(இரவு தங்குதல்)

01.08.2026 – சனி

காலை 9 மணி – கீழவாளாடி

இலால்குடி

புள்ளம்பாடி, குலமாணிக்கம்

திருமழப்பாடி

கீழப்பழூர்

அரியலூர் – (மதிய உணவு)

செந்துறை

பென்னாடம்

கருவேப்பில்லைகுறிச்சி

விருத்தாசலம் – (இரவு தங்குதல்)

02.08.2026 – ஞாயிறு

காலை 9மணி – கம்மாபுரம் சேத்தியாத்தோப்பு

வடலூர்

குறிஞ்சிப்பாடி – (மதிய உணவு)

கடலூர்

அரியாங்குப்பம்

புதுச்சேரி (நிறைவு)

முடித்து வைத்து சிறப்புரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர், தி.க.

தலைமை: ஆ.அறிவுச்சுடர்
மாநில துணைச்செயலாளர்
திராவிட மாணவர் கழகம்

முன்னிலை: சு. அறிவன்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

ச.திராவிடச்செல்வன்
மாநில துணைச்செயலாளர்
திராவிட மாணவர் கழகம்

ஒருங்கிணைப்பாளர்:
தா.தம்பிபிரபாகரன்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

பரப்புரைப் பயணச் சொற்பொழிவாளர்:
வழக்குரைஞர் பா. மணியம்மை
மாநில மகளிர் பாசறை செயலாளர்

அய்ந்தாம் குழு – மன்னார்குடி முதல் பட்டுக்கோட்டை வரை

30.07.2026 – வியாழன்

காலை 9 மணி – மன்னார்குடி தொடக்கம்

தொடங்கி வைப்பவர்: இரா.ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.

கோட்டூர், விளக்குடி, திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, திருவாரூர்  – (மதிய உணவு)

கிடாரங்கொண்டான், கீழ்வேளூர், சிக்கல்

நாகப்பட்டினம் (இரவு தங்குதல்)

31.07.2026 – வெள்ளி

காலை 9 மணி – காரைக்கால்

திருநள்ளாறு, செம்பனார்கோயில்

மயிலாடுதுறை

குத்தாலம் – (மதிய உணவு)

ஆடுதுறை, திருபுவனம், கும்பகோணம்

பாபநாசம் (இரவு தங்குதல்)

01.08.2026 – சனி

காலை 9 மணி – கபிஸ்தலம், அய்யம்பேட்டை,

திருவையாறு, கண்டியூர்

தஞ்சாவூர் (மதிய உணவு)

கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை, திருமயம்

காரைக்குடி  – (இரவு தங்குதல்)

02.08.2026 – ஞாயிறு

காலை 9 மணி – காளையார்கோவில்

தொண்டி, மீமிசல்

ஜெகதாபட்டினம்- (மதிய உணவு)

கோட்டைப்பட்டினம், மணமேல்குடி

சேதுபாவாசத்திரம்

பட்டுக்கோட்டை- ( நிறைவு)

முடித்து வைத்து சிறப்புரை:
வழக்குரைஞர் பூவை புலிகேசி
கழக சொற்பொழிவாளர்

தலைமை: அ.ஜெ.உமாநாத்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

முன்னிலை: இரா.வெற்றிக்குமார்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

செ.பெ.தொண்டறம்
மாநில துணைச்செயலாளர்
திராவிட மாணவர் கழகம்

ஒருங்கிணைப்பாளர்: நாத்திக.பொன்முடி
மாநில இளைஞரணிச் செயலாளர்

பரப்புரைப் பயணச் சொற்பொழிவாளர்:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
துணைப்பொதுச் செயலாளர், தி.க.

ஆறாம் குழு – தென்காசி முதல்
மதுரை திருமங்கலம் வரை

30.07.2026 – வியாழன்

காலை 9 மணி – தென்காசி தொடக்கம்

தொடங்கி வைப்பவர்: இரா. குணசேகரன்

மாநில ஒருங்கிணைப்பாளர், தி.க.

பாவூர்சந்திரம், ஆலங்குளம்

திருநெல்வேலி,பேட்டை(மதிய உணவு)

பாளையங்கோட்டை, வாகைக்குளம்

புதுக்கோட்டை(தூத்துக்குடி)-(இரவு தங்குதல்

31.07.2026 – வெள்ளி

காலை 9 மணி – குறுக்குச்சாலை

விளாத்திக்குளம், பந்தல்குடி

அருப்புக்கோட்டை – (மதிய உணவு)

காரியாப்பட்டி, அவனியாபுரம், தெற்குவாசல் பள்ளிவாசல் அருகில்

மதுரை – (இரவு தங்குதல்)

01.08.2026  – சனி

காலை 9 மணி – கடச்சனேந்தல் அழகர்கோவில் சுக்காம்பட்டி, மேலவளவு, சமுத்திரப்பட்டி, நத்தம்

திண்டுக்கல் – (மதிய உணவு)

வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம்

தேனி – (இரவு தங்குதல்)

02.08.2026  ஞாயிறு

காலை 9 மணி – சின்னமனூர்

பாளையம், போடிநாயக்கனூர்

ஆண்டிப்பட்டி-  (மதிய உணவு)

உசிலம்பட்டி

பேரையூர்

திருமங்கலம் (மதுரை) –(நிறைவு)

முடித்து வைத்து சிறப்புரை:

இரா. பெரியார் செல்வன்

கழக சொற்பொழிவாளர்

தலைமை: சீ.தேவராஜபாண்டியன்

மாநில துணைச்செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்

முன்னிலை: மு.முத்தமிழன்

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

மு.தமிழ்செல்வன்

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்

ஒருங்கிணைப்பாளர்:

இரா. செந்தூரபாண்டியன்

மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்

பரப்புரைப் பயணச் சொற்பொழிவாளர்:

தே.நர்மதா மாநில துணைச்செயலாளர்,

திராவிட மாணவர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *