தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 14- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரத்தில் கூறப்பட்டுள்ள தாவது: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026 ஜூலை பருவ கல்வியியல் பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஆசிரியர் கவ்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnteu.ac.in) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பதிவாளருக்கு செப்டம்பர் 21-க்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். ஜெஆர்ஃஎப், நெட், ஸ்லெட், எம்.பில் தேர்ச்சி பெற்றிருப்போருக்கு நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். அவர்கள் விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *