பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் சட்டஎரிப்பு வீரர் காலஞ்சென்ற பொன்னுசாமி அவர்களின் மகன் பொன்.பன்னீர்செல்வத்தின் பேத்தியும், ப.அருள்மொழி – சி.சசிகுமார் ஆகியோரின் மகளுமாகிய கவிநிதாவின் 10 ஆம் ஆண்டு (14.9.2026) பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை உணவிற்கு ரூ.3000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி.
