கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

12.9.2026 சனிக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில்  பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி, பரிசளிப்பு,
சான்றிதழ் வழங்கும் விழா

குடியேற்றம்: மாலை 3 மணி இடம்: பெரியார் அரங்கம், புவனேஸ்வரி பேட்டை, குடியேற்றம் தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (வேலூர் மாவட்ட தலைவர், ப.க.)  வரவேற்பு: ஆசிரியர் பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.)  ஒருங்கிணைப்பு: ப.ஜீவானந்தம் (குடியேற்றம் நகர தலைவர், ப.க.) முன்னிலை: இ.தமிழ்தரணி (மாவட்ட கழக செயலாளர்), சி.சாந்தகுமார் (நகர கழகச் செயலாளர்  ப.க.), மு.பிரகாசம் (நகர செயலாளர், ப.க.) கே.எஸ்.அஸ்ரப் (மாநகர செயலாளர் ப.க.)  தொடக்க உரை: முனைவர்  வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட செயலாளர், ப.க.)  நோக்க உரை: இரா.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) சிறப்பு அழைப்பாளர்: சவுந்தர்ராசன் (குடியேற்றம் நகர மன்ற தலைவர்)  வாழ்த் துரை: வி.இ.சிவக்குமார் (மாவட்டக் கழகத் தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) ஜெ.தமிழ்ச்செல்வன் (செயலாளர், குடியேற்றம் ரோட்டரி சங்கம்)  நன்றியுரை: க.பரமசிவம் (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

செய்யாறு மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

செய்யாறு: மாலை 4 மணி இடம்: படிகலிங்கம் மருந்தகம் மாடியில், செய்யாறு  சிறப்புரை: உரத்தநாடு குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)  பொருள்: தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு தீர்மான செயலாக்கம்,  பெரியார் உலகப் பணிகள், நன்கொடை வழங்குதல்  இங்ஙனம்: இளங்கோவன் (மாவட்ட தலைவர்).

15.9.2026 செவ்வாய்க்கிழமை
குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி & ஓவியப் போட்டி

நாகர்கோவில்: மதியம் 2 மணி இடம்: அய்.இ.எல். சி இ பப்ளிக் பள்ளி, நாகர்கோவில்  தலைப்பு: வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர், சுயமரியாதை இயக்கத்தில் அனைவருக்கும் அனைத்தும், தமிழுக்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு, என்றும் தேவை பெரியார்  ஓவிய போட்டி: தந்தை பெரியார் மார்பளவு படம், பெரியாரும் பெண் விடுதலையும், பெரியாரும் வைக்கம் போராட்டமும் தலைமை: உ.சிவதானு பக மாவட்ட தலைவர்  முன்னிலை:
கோ. வெற்றிவேந்தன் (கழக மாவட்டச் செயலாளர்), ம.தயாளன் (கழகக் காப்பாளர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)  போட்டியினை தொடங்கி வைப்பவர்:
மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்  ஒருங்கிணைப்பு: சாந்தி பள்ளி முதல்வர்   நன்றியுரை: பெரியார் தாஸ் (ப.க. மாவட்ட செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *