கவிச்சிங்கம் கண்மதியனின் தேசிய நூல் பகவத்கீதையா? திருக்குறளா? நூல் வெளியீடு

இணையவழி கையெழுத்து இயக்கம்

 

நாள்: 14.9.2026 திங்கட்கிழமை மாலை 6 மணி

இடம்: தேவநேயப்பாவாணர் மாவட்ட மய்ய நூலகப் பேரரங்கம், அண்ணா சாலை, சென்னை

தலைமை: நீதியரசர் சு.இராசேசுவரன்
(நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு))

தேசியநூல் பகவத்கீதையா? திருக்குறளா?
நூல் வெளியீடு:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

உலகப் பொதுநூல் திருக்குறள் (இயல்புரை)
ஒருவரி உரை ஓவியம்
நூல் வெளியீடு:
முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்
(மேனாள் இணைத் துணைவேந்தர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

உலகப் பொதுநூல் திருக்குறள் (இயல்புரை) புதுக்கவிதை ஓவியம் நூல் வெளியீடு:
டாக்டர் வி.ஜி.சந்தோசம் (தலைவர், விஜிபி குழுமம்)

வாழ்த்துரை: முனைவர் கோ.பெரியண்ணன்

ஏற்புரை: கவிச்சிங்கம் கண்மதியன்

வரவேற்புரை: வா.மு.சே.திருவள்ளுவர்

இணைப்புரை: முனைவர் த.கு.திவாகரன்,
முனைவர் இளவரச அமிழ்தன்

நன்றியுரை: முனைவர் இளமாறன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *