தஞ்சையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

உழவன் விரைவு வண்டி மூலம் தஞ்சாவூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட துணை தலைவர் பா.நரேந்திரன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரப்பாண்டின், மாநகர துணைத் தலைவர் அ.டேவிட், கரந்தை பகுதிச் செயலாளர் பேராசிரியர் ஜோதிபாசு பெரியார் பிஞ்சுகள் தியன்ஜோதிபாசு, வியன்ஜோதிபாசு ஈ.பி. காலனி பகுதி செயலாளர் துரை.சூரியமூர்த்தி, தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுபட்டு இராமலிங்கம் ஆகியோர் வரவேற்றனர் (9.9.2026)

திராவிடர் கழகம்

அரியலூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அரியலூர் மாவட்டக் கழகத் தலைவர் விடுதலை நீலமேகன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (9.9.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *