தமிழரை
நெருப்பினில்
தள்ளிட
தலையாட்டா?
எத்தனைத் தமிழர்
சிறைப்பட்டார்!
அதில்
எத்தனைக்
கொள்கையர்
உயிர்விட்டார்!
வடுக்களைக் காயம்
ஆக்கிவிட்டார்!
தமிழர்
விழித்திட
அரசியல்
தூக்கிவிட்டார்!
– அறிவுமதி
தமிழரை
நெருப்பினில்
தள்ளிட
தலையாட்டா?
எத்தனைத் தமிழர்
சிறைப்பட்டார்!
அதில்
எத்தனைக்
கொள்கையர்
உயிர்விட்டார்!
வடுக்களைக் காயம்
ஆக்கிவிட்டார்!
தமிழர்
விழித்திட
அரசியல்
தூக்கிவிட்டார்!
– அறிவுமதி
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account
