அரியலூர் மாவட்டம் குறுக்கு ரோடு கழக முன்னோடி கோ.சுந்தரபாண்டியன் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000 (இருபத்தி அய்ந்தாயிரம்) நன்கொடையினை தமிழர் தலைவரிடம் அளித்தார். (சென்ற ஆண்டு ரூ.50,000 ம் அளித்தார்). மெய்க் காவல் புத்தூர் சு.இளங்கோவன் பெரியார் உலகத்திற்கு ரூ 25,000ம் திலீபன் அளித்தார். மாவட்ட துணைத் தலைவர்
இரா.திலீபன் உடன் உள்ளார். (சென்னை, 7.9.2026)
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 நன்கொடை
Leave a Comment
