டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரான எத்திராஜன் மகள் ஜான்சி ராணி, மேல்படிப்புக்காக ஜெர்மன் செல்லவிருப்பதை முன்னிட்டு, விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2,000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000, இரண்டு பெரியார் பிஞ்சு சந்தா ரூ.1,200, உண்மை சந்தா ரூ. 900 என மொத்தம் ரூ.5,100 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் வாசுதேவன், கலா, லட்சுமி, ஆகாஷ், லீலாராம், மஞ்சுளா, பெரியார் பிஞ்சு மகிழ் அருவி. (சென்னை, 5.9.2026)
ஆசிரியருடன் தோழர்கள் சந்திப்பு
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
