அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழா கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 12.9.2026 சனி, காலை 9 மணி

இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகம், மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம் அருகில், விருதுநகர்.

போட்டிக்கான தலைப்பு:

“நூற்றாண்டு கால மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு”
“அறிவியல் மனப்பான்மையும் மூட நம்பிக்கையும்”

“தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி”

(இதில் ஏதேனும் ஒரு தலைப்பில்
மாணவர் பேச வேண்டும்)

போட்டிக்கான பரிசு:

முதல் பரிசு : ரூ. 2,000/-

இரண்டாம் பரிசு : ரூ. 1,500/-

மூன்றாம் பரிசு : ரூ. 1,000/-

போட்டியில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

பங்கேற்கும் அனைவருக்கும்
பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு:

பா. அசோக் தலைவர், மாவட்ட ப.க. – 9443544607

இல. திருப்பதி – 9710944832

கோ. பெத்தையா, செயலாளர், மாவட்ட ப.க. – 9566084495

கா. நல்லதம்பி – 9443631639

வழவை. முத்தரசன், அமைப்பாளர், மாவட்ட ப.க.- 9791419882

விடுதலை தி.ஆதவன் 6382624523

பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *