பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வசிஸ்டபுரம் கிராமத்தில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.அரங்கராசனின் புதிய இல்லத்தினை 9.9.2026 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து வாழ்வியல் உரை வழங்க இருக்கின்றார்கள்.
இவண்: சி.தங்கராசு, மாவட்டத் தலைவர்
மு.விசயேந்திரன், மாவட்டச் செயலாளர்
பெரம்பலூர் மாவட்டம், திராவிடர் கழகம்
புதிய இல்லத் திறப்பு விழா
Leave a Comment
