இன்றைய ஜனநாயகம் கல்வி, செல்வம் உடையவர்கள் கூட யோக்கியனாகவே இருக்க முடியாத அளவுக்கு நிலைமை கீழே போய் விட்டதல்லவா? கல்வி, செல்வம், வாழ்க்கைக்கு வகை இல்லாத தன்மை உடையவர்களும் கலந்து அபேட்சகர்களாக நிற்க வேண்டி வந்துவிட்டதனால் பொதுவாக எல்லோருமே கீழ் மக்களாக ஆக வேண்டியவர்களாகி விட்டர்கள் அல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2059)
Leave a Comment
