81ஆம் ஆண்டு விழா – திராவிட மாணவர்
இளைஞர் இன எழுச்சி சங்கநாதம்!
நாள்: 30.8.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
இடம்: பேட்டைத் தெரு, புதுப்பேட்டை
(சுயமரியாதைச் சுடரொளிகள் மிசா மா.நடேசன்
– வை.சு.அரங்கநாதன் – இரா.கோவிந்தசாமி
– நாகராஜன் – து.செல்வராசு நினைவு மேடை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு இதே புதுப்பேட்டையில் 3.2.1945 அன்று நடைபெற்ற தென்னாற்காடு மாவட்ட திராவிட மாணவர் மாநாட்டில் 12 வயது சிறுவனாக வீர உரையாற்றிய கி.வீரமணி, இன்று தமிழர் தலைவராக, திராவிடர் கழகத்தின் தலைவராக, 93 வயதில் இன எழுச்சி உரையாற்ற இருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் பங்குபெற்று கடமையாற்ற வாரீர்! வாரீர்!!
தலைமை:
கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்)
வரவேற்புரை: சொ.தண்டபாணி
(மாவட்டக் கழகத் தலைவர்)
முன்னிலை:
அரங்க.பன்னீர்செல்வம் (கழகக் காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்),
க.எழிலேந்தி (மாவட்ட கழகச் செயலாளர்)
கழக கொடி ஏற்றுபவர்: செ.முனியம்மாள்
(மாவட்ட மகளிரணி தலைவர்)
சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு:
பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
(சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர்)
மாநாட்டுத் திறப்பாளர்:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
இனமான எழுச்சி உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மேனாள் அமைச்சர் சி.வெ.கணேசன்
(கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)
மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்),
த.சீ.இளந்திரையன் (மாவட்ட கழகத் தலைவர்)
உரையாற்றுவோர்: கோ.நந்தகோபாலகிருஷ்ணன், இராகுழந்தைவேலன், வெ.கி.வெங்கட்ராமன், க.இராசேந்தின், நா.பலராமன், ப.மணிவண்ணன், இராமு (எ) கே.இராமச்சந்திரன், இரா.சுந்தரவடிவேலு, இராஇராதாகிருஷ்ணன், வ.ஜெயமூர்த்தி, இரா.சந்தோஷ் குமார், சி.சதாசிவம், ஏ.சிவா, சா.தட்சணாமூர்த்தி, சா.சாக்ரடீஸ், ப.சிவன்
நன்றியுரை: ந.புலிக்கொடி
(நகரத் தலைவர், பண்ருட்டி)
ஏற்பாடு: திராவிடர் கழகம் – பண்ருட்டி – அண்ணா கிராமம் ஒன்றியங்கள் – கடலூர் மாவட்டம்
