யுத்த காலத்தில் ஜட்ஜுகளுக்குக் கூட மேல் அதிகாரம் என்பது அபாயகரமான காரியம் என்று தான் சொல்லவேண்டும். யுத்தக் காலத்தில் பத்திரிகைகளுக்கு உரிமை அளிப்பது கூடப் பேராபத்தான காரியமாகுமல்லவா? யுத்தக் கால நடவடிக்கை என்பதில் அரசாங்கத்திற்கு யுத்தச் சம்பந்தமான எந்தக் காரியமும் செய்வதற்கு முழு உரிமை இருந்தாக வேண்டுமென்பதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
