பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உள்ளூர் வங்கி அதிகாரி பிரிவில் குஜராத் 1185, கருநாடகா 418, மகாராட்டிரா 218, தமிழ்நாடு 132, ஒடிசா 100 உட்பட மொத்தம் 2482 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு.

முன்னுரிமை: இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் சான்றிதழ் பெற்றவர்கள்.

வயது: 21-30 (1.8.2026இன்படி)

தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மய்யம்: சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உட்பட 12 இடங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசி நாள்: 7.9.2026

விவரங்களுக்கு: bankofbaroda.bank.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *