25.8.2026 செவ்வாய்கிழமை
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகர், மேற்கு தாம்பரம் *தலைமை: ப.முத்தையன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கோ.நாத்திகன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: இறைவி, பசும்பொன், மு.நாகவள்ளி, வெ.ஞானசேகரன், ஆர்.டி.வீரபத்திரன் *சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்), ம.பூவரசன் (விளையாட்டு அணிச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், ஆ.இரா.சிவசாமி (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *நன்றியுரை: அருணா பத்மாசூரன் தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்).
கோபிசெட்டிபாளையம்: மாலை 6 மணி *இடம்: ஜியான் தியேட்டர் முன்புறம், கோபிசெட்டிபாளையம் *தலைமை: வழக்குரைஞர் த.சிவபாரதி (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் மா.சூர்யா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம் *தொடக்க உரை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (கழக மாநில வழக்குரைஞரணிச் செயலாளர்), இராம.அன்பழகன் (கழகச் சொற்பொழிவாளர்),
க.பெ.தமிழமுதன் (கழகச் சொற்பொழிவாளர்), மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *வாழ்த்துரை: என்.நல்லசிவம் (ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர், திமுக), என்.ஆர்.நாகராஜ் (கோபி நகர்மன்றத் தலைவர், திமுக) *நன்றியுரை: அ.அஜித்குமார் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிசெட்டிபாளையம்.

