அமிர்தம் – வசந்தா ஆகியோரின் பேத்தியும், மருத்துவர் பெ. சதீஸ்குமார் – மருத்துவர் ச. கலைச்செல்வி ஆகியோரின் மகள் மருத்துவர் ச. இலக்கியா –
கே. கும்மிரெட்டி – எஸ். ரூபா மகன் மருத்துவர் கு. கிரிதரா ஆகியோரின் இணையேற்பு விழாவில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் (சென்னை, 23.8.2026).
மருத்துவர் ச. இலக்கியா– மருத்துவர் கு. கிரிதரா ஆகியோரின் இணையேற்பு விழாவில் பங்கேற்று தமிழர் தலைவர் வாழ்த்து
Leave a Comment

