“நீட்” தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில்
முதல் குழு – சென்னை முதல் தாம்பரம் வரை

இரண்டாம் குழு – திருவண்ணாமலை முதல் ஆத்தூர் வரை

மூன்றாம் குழு – திருப்பூர் முதல் கோபிச்செட்டிப்பாளையம் வரை

நான்காம் குழு – திண்டிவனம் முதல் புதுச்சேரி வரை

அய்ந்தாம் குழு – மன்னார்குடி முதல் பட்டுக்கோட்டை வரை

ஆறாம் குழு – மதுரை திருமங்கலம் முதல் தென்காசி வரை

