“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்

4 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

(22.8.2026 முதல் 25.8.2026 வரை – நான்கு நாட்கள்)

நடக்க இருப்பவை

22.8.2026 சனிக்கிழமை

காலை 9 மணி *சென்னை பெரியார் திடல் – தொடக்கம் * தொடங்கி வைப்பவர்: கவிஞர்
கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் * வீ.குமரேசன்  (பொருளாளர், திராவிடர் கழகம்).

புரசைவாக்கம் – வடசென்னை

காலை 9.30 மணி *இடம்: தாணா தெரு, புரசைவாக்கம்  *தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் *முன்னிலை: வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், பசும்பொன் *வரவேற்புரை: கி.இராமலிங்கம் *உரை: வீ.குமரேசன் (கழகப் பொருளாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் *ஒருங்கிணைப்பாளர்: வழக்குரைஞர் தளபதிபாண்டியன் (மாவட்டத் தலைவர்) *ஏற்பாடு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்.

23.8.2026 ஞாயிற்றுக்கிழமை

திருப்பத்தூர்

காலை 9 மணி *இடம்: காலை 9.00 மணி *இராஜிவ்காந்தி சிலை அருகில், ஆம்பூர் * தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * காலை 10.00 மணி வாணியம்பாடி * காலை : 11.00 மணி பெரியார் சிலை அருகில், சோலையார்பேட்டை * மதியம் 12.00 மணி – பரப்புரை கூட்டம் – ஏ. டி. ஜி தேநீர் கடை அருகில் திருப்பத்தூர்  * மதியம் 1.00 மணி  மதிய உணவு * பிரச்சார வாகனப் பரப்புரை: தலைமை: வெ.இளஞ்செழியன் மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம் * ஒருங்கிணைப்பாளர்: மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் *முன்னிலை:  எ.சிற்றரசன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர், ச.மணிமொழி மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்  * சொற்பொழிவாளர்:  மு.இளமாறன் மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம் * இருசக்கர  ஊர்தி பரப்புரைப் பயணக் குழுவினரை வரவேற்கும் விதமாக தோழர்கள் அனைவரும் 23.08.2026 அன்று காலை சரியாக 7.30 மணியளவில் திருப்பத்தூர் நகர் கழக அலுவலகத்தில் ஒருங்கிணைந்து ஆம்பூர் நோக்கி பயணப்படுகிறது. *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளீர் பாசரை திருப்பத்தூர் மாவட்டம்.

கிருட்டினகிரி

* தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்).

மதியம் 2.30 மணி – மத்தூர் * தலைமை: சா.தனஞ்செயன் * முன்னிலை: கி.முருகேசன், சீனிமுத்து ராஜேசன் * வரவேற்புரை: நா.சிலம்பரன் * நன்றியுரை: வீ.திருமாறன்

மாலை  3.30 மணி – காவேரிப்பட்டணம் * தலைமை: பெ.செல்வம் * முன்னிலை: தி.கதிரவன், சி.சீனிவாசன் * வரவேற்புரை: வே.புகழேந்தி * நன்றியுரை: இல.ஆறுமுகம்.

மாலை  4.00 மணி – பையூர் * தலைமை: பெ.செல்வேந்திரன் * முன்னிலை: பெ.மதிமணியன், சீ.ராஜா * வரவேற்புரை: வீ.சரவணன் * நன்றியுரை: புராஜேந்திரபாபு.

இருசக்கர வாகனப் பரப்புரை பயணக்குழு * தலைமை: ச.மணிமொழி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * ஒருங்கிணைப்பாளர்: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), வெ.இளஞ்செழியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம் * பிரச்சார சொற்பொழிவாளர்: மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.

தருமபுரி

மாலை 3 மணி *இடம்: காரிமங்கலம் *வரவேற்புரை:  இரா.ராஜா *தலைமை:  இரா.இராமசாமி – பிசிஆர் மனோகரன், கே.வி.கே. சீனிவாசன், இரா.சின்னசாமி.

மாலை 3.30 மணி *இடம்: பழைய தருமபுரி *வவேற்புரை: பெ.கோவிந்தசாஜ் *தலைமை:  பெ.கோகிலா – டாக்டர் பிரபுராஜசேகர், பி.சிவலிங்கம் – தே.சத்தியராஜ்.

மாலை 4 மணி *இடம்: அண்ணா சிலை *வரவேற்புரை: கரு.பாலன் *தலைமை:  ஆவின் சரவணன் – எம்.பி.கவுதமன், மரு. எஸ்.கே.மாதப்பன் – எல்.அய்.சி. மு.பரமசிவன்

மாலை 4.30 மணி *இடம்: அம்பேத்கர் சிலை *வரவேற்புரை: மாத.செந்தில் *தலைமை: சி.காமராஜ் – ஆர்.சிவம், அன்பழகன் – இரா.பழனி.

மாலை 5.00 மணி *இடம்: தருமபுரி பிஎஸ்என்எல் அருகில் *வரவேற்புரை: செ.கோ.இனியன் பிரபாகரன் *தலைமை:  எஸ்,கே.வீரமணி – நாட்டான் எம்.மாது, இலட்சுமி நாட்டான் மாது – வீ.பா.அறிவுக்கரசு.

மாலை 5.30 மணி *இடம்: பெரியார் சிலை *வரவேற்புரை: ஆர்.கோபாலகிருஷ்ணன் *தலைமை:  இரா.பரிமளம், இர.சேட்டு – கே.ஆர்.சி.ஆசைத்தம்பி, கே.மனோகரன் – இராஜா.

இரவு தங்குமிடம் *இடம்: மாரவாடி*வரவேற்புரை: வி.கார்த்திக் *தலைமை:   ஊமை.காந்தி – மு.சர்க்கரை, பா.மதிக்கண்ணன் – அ.பிரபாகரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *