சென்னை, ஆக. 19- சென்னையில் நடப்பாண்டில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகள் காரணமாக பொதுமக்கள் ரூ.315 கோடியை இழந்துள்ளதாக சென்னை காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இணையவழி நிதி மோசடிகள் மற்றும் இணைய வழி முறைகேடுகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற இணைப்புகளைப் (Links) கிளிக் செய்வதையும், தெரியாத நபர்களிடம் வங்கி விவரங்கள் மற்றும் ரகசியக் குறியீடுகளைப் (OTP) பகிர்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நடப்பாண்டில் ரூ.315 கோடி சைபர் மோசடிகள் மூலம் இழப்பு! காவல் துணை ஆணையர் தகவல்!
Leave a Comment
