துறையூர், ஆக. 18– துறையூர் – முசிறி பிரிவில் 16.8.2026 ஞாயிறு மாலை 6.30 மணியளவில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமையேற்று நடத்தினார். மாநில ப.க.அமைப்பாளர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் முசிறி ரத்தினம். மாவட்ட இளைஞரணித் தலைவர் ச. மகாமுனி மாவட்டக் காப்பாளர் ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர். சே.மெ.மதிவதனி சிறப்புரைஆற்றினார்.
கூட்டத்தில் லால்குடி மாவட்ட தலைவர் வீ. அன்பு ராஜா. லால்குடி மாவட்ட ப. க. துணைத் தலைவர் செல்வி. மாவட்ட இளைஞரணி தலைவர் பனிமலர்செல்வன். மாவட்ட துணை செயலாளர் சித்தார்த்தன். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி பாச்சூர் அசோகன். பெரம்பலூர் மாவட்ட காப்பாளர் அக்ரி. ஆறுமுகம். மாவட்ட தலைவர் தங்கராசு. மாவட்ட ப. க. தலைவர் நடராஜன். பெரியார் பெருந் தொண்டர் அரங்கசாமி. துறையூர் கழக மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ். உப்பிலியபுரம் ஒன்றிய கழகத் தலைவர் மாராடி. எம். ஏ. ரமேஷ். செயலாளர் எஸ். என். புதூர். கருணாகரன். பொதுக்குழு உறுப்பினர்கள். இரா. நந்தகுமார். பெ. பாலகிருஷ்ணன். ஹவுசிங் யூனிட் எம். ஆர். சந்திர போஸ். மிலிட்டரி மணி. மாணவரணி இனியன்சம்பத். மாவட்ட ப. க. தலைவர் பெ. பாஸ்கர். சிங்களாந்தபுரம் ஞான சேகரன். கீரம்பூர் கருப்பையா. துறையூர் ஒன்றிய தலைவர் வரதராஜன். செயலாளர் பாரதி. பாலையூர் முத்துச் செல்வன். முருகானந்தம். ஆதனூர் சரவணன். பூபாலன். மகளிரணி மாலினி சண்முகம். பெரியார் பிஞ்சு. பெரியார் டார்வின். மாணவர் கழக தன்ராஜ். விஷ்ணு வர்தன்.துறையூர் நகர தலைவர் இராஜா. தமிழ்செல்வன். கோணப்பாதை பாண்டியன். மண்ணச்சநல்லூர் நகரச் செயலாளர் பாலச்சந்திரன். தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் இராஜா. எரகுடி பொன்னுசாமி. இந்திய கம்யூனிஸ்ட் மாநில உறுப்பினர் காளிப்பட்டி கணேசன். விஏஓ.செல்வராஜ்.சேவகன்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொன்னுசாமி. மாற்று திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் விசுவை.ரவி.திராவிட முன்னேற்றக் கழகத்தின் துறையூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் செ. ஸ்டாலின் குமார். ஒன்றிய செயலாளர்கள் இள.அண்ணாதுரை.மு.வீரா.சி.சரவணன்.சிங்களாந்தபுரம் திமுக கிளைச் செயலாளர் வே. விஜயகுமார். ந.பாரதி. செந்தில். இராஜேந்திரன். பகுத்தறிவு இலக்கிய பேரவை கஸ்டம்ஸ் மகாலிங்கம். டிரைவர் சீனிவாசன். ரெங்கதுரை. வழக்குரைஞர் பால்ராஜ். கண்ணனூர் குமார். திமுக இளைஞரணி வெங்கடேஷ். ரெங்கநாதபுரம் பிரபாகரன். மனோஜ் குமார். திமுக மாவட்ட பிரதிநிதி மதியழகன். வழக்கறிஞர் ஏ. கே. பழனிவேல். மற்றும் ஏராளமான பொதுமக்கள். வியாபாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றி கூறினார்.
செ. வீ. அறிவுச் சுடர் ஒளி. லால்குடி ஒன்றிய துணைத் தலைவர் சண்முக சுந்தரம். கீழவாளாடி கிளைக் கழக தலைவர் தங்கதுரை.வள்ளியப்பன்.விஷால்.விஸ்வேஸ்.ஜானி மற்றும் புதிதாக கட்சியில் இணைந்த தோழர்கள் விபரம்.
வினித் ஜான் பிரிட்டோ. நாகமுத்து. ரிச்சர்டு. ஆஸ்கி ஆகியோர் வழக்குரைஞர் மதிவதனி முன்னிலையில் இணைந்தனர்.
