
தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பணித் தோழர்களுக்கான “பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில்” கல்லூரி நிறுவனத் தலைவர் ஆசிரியர் அவர்கள்” தந்தை பெரியாரின் பகுத்தறிவும், அறிவியல் மனப்பான்மையும்” என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார். (தஞ்சை, 16.8.2026)
