தாம்பரம் மாவட்டம் முடிச்சூர் பெரியார் உணர்வாளர் மு.இரா.இளங்கோ-இ.கனிமொழி ஆகியோரின் (15.8.1995) இணையேற்பு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500அய் அவரது சகோதரர் சைதை பகுதி கழகத் தோழர் இரா.இரவி வழங்கினார்.

பூதலூர் ஒன்றிய கழகத் தலைவர் அகரப் பேட்டை மா.வீரமணி – கழக சொற்பொழிவாளர் வீ.கலைவாணி ஆகியோரது 40ஆம் ஆண்டு இணை யேற்பு நாள் மகிழ்வாக (15.8.2026) ரூ.1000 விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கப்படுகிறது.
