கொலம்பியா நிலநடுக்கம் உயிரிழந்தோர் 213ஆக உயர்வு 3,000 பேரைக் காணவில்லை!

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

போகோட்டா, ஆக. 12- கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேற்கு கொலம்பியாவின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நேற்று முன்தினம் (10.8.2026) மீண்டும் தொடங்கின. இந்த நிலநடுக்கத்தால் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்; பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,600 கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *