நன்கொடை

Viduthalai
0 Min Read

கூடுவாஞ்சேரி மா.இராசு – சா.நூர்சகான் இணையரின் மகள் நூ.இரா.இளவேனில் புதிய கார் (மகிழுந்து) வாங்கியதன் மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கினர்.

*****

அம்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துக்கிருஷ்ணன் நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000 கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *