திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் கழக மாநாடு நடத்துவது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் கலந்துரையாடினார். உடன் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பண்ருட்டி புத்தன், வீரசுந்தரம், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் எழுமேடு என்.பலராமன். (சென்னை, 4.8.2026)

ஆகஸ்ட் 19 அன்று திருநெல்வேலியில் நடைபெறவுள்ள “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” 80 ஆம் ஆண்டு திறந்தவெளி மாநாடு அழைப்பிதழை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். பெரியார் திடல் ப.சீதாராமன், மும்பை ப.க. தலைவர் அ.ரவிச்சந்திரன், தமிழ்மணி ஆகியோர் உள்ளனர் (சென்னை, 4.8.2026).
