(31.07.2026 முதல் 11.08.2026 வரை)
தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 22-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்கள்: 158, 159 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்.
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-,
சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானம், வீரப்பன் சத்திரம்,
ஈரோடு – 638 004.
புத்தகக் காட்சி நேரம்:-
காலை 11.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%)
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 91765 58320 / 70943 06466.
