செய்தி: ஆடி மாதத்தை முன்னிட்டு ஜூலை 29ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருந்த வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை உற்சவம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து!
சிந்தனை : கோயில் திருவிழா என்றால் நாள் நட்சத்திரம் அய்தீகம் ஆச்சாரம் என்பார்களே… ஒகோ…ஏதோ அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் ரத்து செய்வதைப் போன்றது தான் இதுவும் போலும்!!
