இந்தியா பூராவும் பார்ப்பானையே முதன் மந்திரியாக ஆக்கினார்கள். இந்தச் சென்னைக்கு இராஜாஜி முதல் மந்திரியாக வந்தார். பார்ப்பான் எவ்வளவு முட்டாளாக, அயோக்கியனாக இருந்தாலும் பார்ப்பானே முதல் மந்திரியாக ஆக வேண்டும். தமிழன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் மந்திரியாக அதிகாரத்திற்கு வரக்கூடாது என்று மனுதர்மத்தில் இருக்கின்றது. அதன்படியே ஆட்சி நடத்தினார்கள். ஆதலால் அந்த மனுதர்மத்தைச் சுட்டுச் சாம்பலாக்குவதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
