தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிங்கப்பூர் தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரின் நலம் விசாரித்தார். அவருக்குத் தாம் எழுதியுள்ள “மண்டல் குழுப் பரிந்துரை அமலானது எப்படி? சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் வியத்தகு சாதனை” என்ற நூலையும் பரிசளித்தார். உடன் தமிழர் தலைவர் ஆசிரியரின் இணையர் மோகனா அம்மையார், சுப.திண்ணப்பன் அவர்களின் இணையர் உள்ளிட்டோர் உள்ளனர். (22.7.2026)
