பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

நாள்: 24.07.2026 வெள்ளி மாலை 5 மணி முதல்
இரவு 7:30 மணி வரை

இடம்: நகர திமுக அலுவலகம் (நகராட்சி அருகில்)

தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார்
(மாநில கழக ஒருங்கிணைப்பாளர்)

முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்டக் காப்பாளர்), அரு.நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்).

பொருள்: சேலம் கழக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை செயல்படுத்துவது குறித்தும், ஆகஸ்ட்-2ஆம் நாள் பட்டுக்கோட்டை வருகை தரும் ‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணத் தோழர்களுக்கு  வரவேற்பு  அளித்து கூட்டம் நடத்துதல்  குறித்தும், கழக ஆக்கப் பணிகள்.

வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் , இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் வருகையும் – கருத்தும்.

அழைப்பு: மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்டத் தலைவர்),
கா.தென்னவன் (மாவட்டச் செயலாளர், பட்டுக்கோட்டை கழக மாவட்டம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *