கேள்வி: இந்தியாவில் முதலில் மின்சாரம் வந்த நகரம் எது?
பதில்: கொல்கத்தா.
கேள்வி: பூமியில் விளைவிக்கப்பட்ட முதல் காய்கறி எது?
பதில்: பட்டாணி.
கேள்வி: எந்தப் பழவகை காய்த்துப் பழுக்க இரண்டு ஆண்டுகள் ஆகும்?
பதில்: அன்னாசி.
கேள்வி: நாய் எந்த நிறத்தைப் பார்த்தால் கோபப்படும்?
பதில்: கருப்பு நிறம்.
கேள்வி: எந்தக் காய்கறி சாப்பிட்டால் உயரம் வேகமாக அதிகரிக்கும்?
பதில்: பசலைக்கீரை.
கேள்வி: தமிழ்நாட்டின் பூக்களின் ராணி என்று எந்தப் பூ அழைக்கப்படுகிறது?
பதில்: முல்லை.
