10 நிமிடம் ஒதுக்க முடியாமல் நாம் தவிர்க்கும் காலை உணவால், பல பிரச் சினைகள் உடலில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
l ‘அல்சர்’ வயிற்று உப்புசம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும்.
l உடலின் கலோரியும் குறைவதோடு வளர்சிதை மாற்றத்தில் சிதைவை ஏற்படுத்தும்.
l மதிய உணவையும் திருப்தியாக சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.
l செல்களுக்கு சத்து குறைவு ஏற்படும்.
