செய்தி: கோயிலுக்கு சொந்த மான நிலங்களை அரசியல் ஆதா யத்திற்காக பயன்படுத்தக் கூடாது – தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
சிந்தனை: ஆமாம்… கோயில் தீட்சிதர்கள் கோயில் சொத்துகளை தாராளமாக ஆட்டையைப் போடலாம்.
செய்தியும் சிந்தனையும்…
Leave a Comment
