9.7.2026 வியாழக்கிழமை
வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த விழா
நாச்சியார்கோயில்: காலை 11 மணி *இடம்: அறிஞர் அண்ணா திருமண மண்டபம், நாச்சியார்கோயில் *மணமக்கள்: ர.வெற்றி – கா.லாவண்யா *வரவேற்புரை: அ.சங்கர் (தொழிலாளரணி மாவட்ட துணைச் செயலாளர்) *முன்னிலை: தாராசுரம் வை.இளகோவன் (மாவட்ட காப்பாளர்), கு.நிம்மதி (மாவட்ட கழகத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) *தலைமை – வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட ப.க. தலைவர்), சி.முத்துகுமரசாமி *நன்றியுரை: ப.ரவி *அன்புடன் அழைக்கும்: ம.காளிமுத்து-துர்க்காதேவி, ப.ரவி-சாந்தி.
